News Update :

Follow on twitter

Follow on twitter

ads

ads
<>தற்போது கிடைத்த செய்திகள்>>

sponsored:

sponsored:
Government Job Vacancies, Free Application Form, Private Job Free Application, Courses & Examination

FollowNewsstr SEND 40404

உங்கள் செய்திகளையும் எமக்கெனுப்ப : info@sammanthurai.net

Follow US

Follow US

ads

ads

எமது செய்திகளை கைத்தொலைபேசி மூலம் பெற

Moto GP News

விளையாட்டு

Showing posts with label Sammanthurai Police. Show all posts
Showing posts with label Sammanthurai Police. Show all posts

சம்மாந்துறையில்;மூன்று பிள்ளைகளின் தந்தை தூக்கிட்டு தற்கொலை.

மூன்று பிள்ளைகளின் தந்தையான ஹனீபா என்பவர் 18.09.2013 புதன்கிழமை பகல் 1.00 மணியளவில் தனது வளவிலுள்ள மாமரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.இவருடைய குடும்பப் பிரச்சினை காரனமாக தற்கொலை இடம்பெற்றிருக்களாம் எனவும் சந்தேகிக்கப்படுகின்றது. இது தெடர்பான மேலதீக விசாரனைகள் சம்மாந்துறை பொலிஸார் மேற்கெண்டு வருகின்றனர்.



சிவில் பாதுகாப்புக்குழு உறுப்பினர்களுக்கான ஒன்றுகூடல்


எமது நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த பொலிஸ் அதிகாரிகளால் மாத்திரம் முடியாது பொதுமக்கள் அதாவது சிவில் சமுகத்தின் ஒத்துழைப்பு மிகவும் முக்கயமாகும் அந்த அடிப்படையிலேதான சிவில் பாதுகாப்புக் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளது என அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரும் பதில் பொலிஸ் ஊடகப் போச்சாளருமான சட்டத்தரணி அஜித்ரோஹன தெரிவித்தார்.

ஆசிய மன்றத்தின் அனுசரனையுடன் அம்பாறை மாவட்டத்தின் கல்முனை,சம்மாந்தறை,சவளக்கடை பொலிஸ் நிலையங்களுக்குட்பட்ட சிவில் பாதுகாப்பு குழு உறுப்பினர்களுக்கான எதிர்கால வேலைத்திட்டம் 15.09.2013 ஞாயிற்றுக் கிழமை சம்மாந்துறை அப்துல் மஜீட் நகர மண்டபத்தில் நடைபெற்றது.

வினோதம்

Comments

அறிவியல்

தொழில்நுட்பம்

 

© Copyright Sammanthurai News 2015| Design by | Published by www.sammanthurai.net | .