News Update :

Follow on twitter

Follow on twitter

ads

ads
<>தற்போது கிடைத்த செய்திகள்>>

sponsored:

sponsored:
Government Job Vacancies, Free Application Form, Private Job Free Application, Courses & Examination

FollowNewsstr SEND 40404

உங்கள் செய்திகளையும் எமக்கெனுப்ப : info@sammanthurai.net

Follow US

Follow US

ads

ads

எமது செய்திகளை கைத்தொலைபேசி மூலம் பெற

Moto GP News

விளையாட்டு

Showing posts with label Sammanthurai National School. Show all posts
Showing posts with label Sammanthurai National School. Show all posts

மழைவேண்டி தொழுதலும் பிராத்தித்தலும்.

சம்மாந்துறை ஜம்மியத்துல் உலமாவின் ஏற்பாட்டில் நாட்டில் மழைவேண்டி விஷேட தொழுகையும் துஆ பிராத்தனையும் 12.04.2014  சம்மாந்துறை முஸ்லிம் மத்திய வித்தியாலயத்தின் மைதானத்தில் காலை 6.30 மணியளவில் இடம்பெற்றது. இதில் பெருமளவான ஆண்கள்,பெண்கள் சிறுவர்கள், இளைஞ்ஞர்கள் மற்றும் முதியோர்கள் என பலரும் கண்ணீர் மல்கி துஆ பிராத்தனையில் ஈடுபட்டனர்.

தொழுகையை தொடர்ந்து விஷேட குத்பா பிரசங்கம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.





சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்தில் 9 A, சித்தி பெற்ற மூன்று மாணவர்கள்


சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்தில் இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரன தர பரீட்சை முடிவுகளின்படி-2013,
 03 மாணவர்கள் 9 ஏ சித்திகளை பெற்றுள்ளனர்.

01.A.J.A.Abrar Ahnaf
02.S.M.Ijjath Mohamed
03. R.F.Nusha







சுகாதார வாரத்தை முன்னிட்டு விழிப்புணர்வு வலுவூட்டல் நிகழ்வு




கொளரவ ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்களின் மஹிந்த சிந்தணை கீழ் சுகாதார வாரத்தை முன்னிட்டு நாடுபூராக உள்ள பாடசாலைகள் பிரதேச செயலகங்கள் உள்ளுராட்சி நிறுவனங்கள் மற்றும் பல்வேறுபட்ட அரச திணைக்களக்களில்  தொற்றுநோய்யை தடுக்கும் முகமாக விழப்புணர்வு வலுவூட்டல் நிகழ்வு நடைபெற்றருந்தது.

அதணை நிணைவுபுறும் முகமாக இன்று 06.10.2011 சம்மாந்துறை தேசியபாடசாலை காலை ஆராதணையின் போது மாணவர்களுக்கு ஆரோக்கியமான சுகவாழ்வு சம்பந்தமான விழிப்புணர்வு நிகழ்வு கல்முனை மாவட்ட பிராந்திய சுகாதார பணிப்பாளர் Dr.இப்றாலெவ்வை அவர்களினால் நடாத்த்தப்பட்டிருந்தது.

இன்நிகழ்வில் அதிபர் மற்றும் பிரதி அதிபர்,ஆசிரியர்கள் பங்குபற்றியிருந்தனர்

வினோதம்

Comments

அறிவியல்

தொழில்நுட்பம்

 

© Copyright Sammanthurai News 2015| Design by | Published by www.sammanthurai.net | .