2015 ஆகஸ்ட் 23 ஆம் திகதி நடைபெற்ற ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் அகில இலங்கையில், இம்முறை மூன்று மாணவர்கள் முதலிடத்தைப் பெற்றுள்ளனர்.
அதன்படி முதலிடத்தைப் பெற்ற மாணவர்கள் :-
W I S கவிந்தா உனன் தென்ன - ம/கங்க சிறிபுர வித்தியாலயம், கம்பளை
R WM கவிஷ்க வணிகசேகர - கெ/மாக்குர ஆரம்ப பாடசாலை-மல்மடுவ
P V L மெலனி விஜயசிங்க - கெ/ஸ்ரீ சுமங்கல கனிஷ்ட வித்தியாலயம், உசஸ்பிட்டிய, இம்மாணவர்கள் 196 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தைப் பெற்றுள்ளனர்.
அதேவேளை,
T M ஓஷாணி ஹசினிகா கயாஷானி- குளி/உடுபத்தாவ தம்மானந்த மகா வித்தியாலயம்,உடுப்பத்தாவ
G K தரிந்தியா கொரி பெரேரா - கம்/ஹிரிப்பிட்டிய ஆரம்பப் பாடசாலை,வெயங்கொட
N நிஹார மதுஹன்ச - கம்/ களனிய ஜனாதிபதி வித்தியாலயம்,மகர,கடவத்த
P . M .விஸ்வபத்திராஜா - ஹோ/பஹத்கம ரோமன் கத்தோலிக்க கனிஷ்ட வித்தியாலயம்,ஹங்வெல்ல
வ.A . துலாஜ் நெதுல் விஜயசேகர - கம்/உடுபில ஆரம்பப் பாடசாலை தெல்கொட ஆகியோர் 195 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளனர்.
K . G .சவிந்து அமான் - கா/ஸ்ரீ தம்ப வித்தியாலயம்,லுபுதுவ்வ, அக்மீமன
A .G .கமிந்து சஸ்மித, கா/P D S குலரத்ன,கனிஷ்ட வித்தியாலயம், பெனியன,அம்பலாங்கொட
A P C சஞ்சன் அபே தீர, ஹ/தங்கல்ல ஆதார் கனிஷ்ட வித்தியாலயம்,கதுருகொகுனபார ,தங்கல்ல ஆகிய மாணவர்கள் 194 புள்ளிகளைப் பெற்று மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளனர்.
முதல் பத்து இடங்களில் எந்தவொரு தமிழ் மொழி மூல மாணவர்களும் தெரிவாகாமை இங்கு குறிப்பிடத்தக்கது
எமது செய்திகளை கைத்தொலைபேசி மூலம் பெற
Moto GP News
விளையாட்டு
Showing posts with label Grade5 exam. Show all posts
Showing posts with label Grade5 exam. Show all posts
7:58 PM
முதலிம் பெற்ற மாணவன் அமெரிக்கா செல்வார்!.
புலமைப்பரிசில் பரீட்சையில் தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்ற மஹிந்த கல்லாரி மாணவன் சந்தரு தத்சர பலஹேலாவுக்கு அமெரிக்காவின் "டிஸ்னிலான்ட்" கல்விச் சுற்றுலா சென்று வர வாய்ப்பு வழங்க தீர்மானிததுள்ளதாக தென் மாகாண கல்வி அமைச்சர் சந்திம ராசபுத்தர தெரிவித்தார்.
198 புள்ளிகள் பெற்ற மாணவன் சந்தரு பலஹேவாவை காலி மஹிந்த கல்வாரிக்குச் சென்று வாழ்துதெரிவித்த அமைச்சர், பாடசாலை அதிபர், வகுப்பாசிரியை ஆகியோருக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
குறித்த மாணவனுக்கு 2 வாரங்கள் டிஸ்னிலாந்திற்கு சென்று வர சந்தர்ப்பம் வழங்கப்பட்டடுள்ளது.
11:02 AM
புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் வெளியாகின
2013ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளை பரீட்சைகள் திணைக்களம் http://www.doenets.lk/exam/ என்ற இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளது.
Subscribe to:
Posts (Atom)