News Update :

Follow on twitter

Follow on twitter

ads

ads
<>தற்போது கிடைத்த செய்திகள்>>

sponsored:

sponsored:
Government Job Vacancies, Free Application Form, Private Job Free Application, Courses & Examination

FollowNewsstr SEND 40404

உங்கள் செய்திகளையும் எமக்கெனுப்ப : info@sammanthurai.net

எமது செய்திகளை கைத்தொலைபேசி மூலம் பெற

Moto GP News

விளையாட்டு

Showing posts with label FACULTY OF APPLIED SCIENCES. Show all posts
Showing posts with label FACULTY OF APPLIED SCIENCES. Show all posts

தென்கிழக்கு பல்கலைக்கழக 53 மாணவர்களுக்கு விளக்கமறியல்

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் 03.10.2013ந் திகதி இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பாக இன்று 04.10.2013 வெள்ளிக்கிழமை சம்மாந்துறை நீதவானே, இவர்களை எதிர்வரும் 8ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார். கைது செய்யப்பட்ட மாணவிகள் உட்பட 53 மாணவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.


தென்கிழக்கு பல்கலை பிரயோக விஞ்ஞான மாணவர்கள் 41 பேர் கைது


இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் (சம்மாந்துறை) பிரயோக விஞ்ஞான பீடத்தில் இன்று 03-10-2013 இரு மாணவ குழுக்களுக்கிடையே ஏற்பட்ட  கைகலப்பில்  பல்கலைக்கழக மாணவர்கள் 23 பேர் காயமடைந்துள்ளனர். 

தொடர்ந்து ஏற்பட்ட பதட்டத்தை தவிர்க்க பல்கலைக்கழக நிருவாகம் முயட்சிகளை மேற்கொண்ட போதும் முயற்சி பலானளிக்காமையினால் பிரயோக விஞ்ஞான பீட மாணவர்களுக்கு கால வரையறை அற்ற அடிப்படையில் உட் பிரவேசிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 

மாணவர்கள் இன்று (2013.10.03) பகல் 12.00 முதல் 5.00 மணிவரையான கால எல்லைக்குள் வளாகத்தை விட்டு வெளியேற வேண்டும்  என நிருவாகம் பணித்திருந்தது.

இதேவேளை, அந்தப் பல்கலைக்கழக மாணவர்கள் 41  பேரை   கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்கள் சம்மாந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 




வினோதம்

Comments

அறிவியல்

தொழில்நுட்பம்

 

© Copyright Sammanthurai News 2015| Design by | Published by www.sammanthurai.net | .