
இது குறித்த தகவல்களை வழங்க 0115 83 94 14 மற்றும் 0112 32 30 15 ஆகிய தொலைபேசிகளுக்கு தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் யேமனில் மோதல்களில் சிக்கி இருந்த மேலும் 16 இலங்கையர்கள் நாளைய தினம் நாடு திரும்புவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.