திறைசேரி
உண்டியல் மூலம் 400 பில்லியன் ரூபா பெற்று கொள்வதற்கான
பிரேரணை நேற்று மேலதிக 21 வாக்குகளால்
பாராளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
பிரேரணைக்கு
ஆதரவாக 31 வாக்குகளும், எதிராக 52 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
பிரேரணைக்கான
வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக
செயற்படும் உறுப்பினர் அஜித் குமார கோரியிருந்தார்.
உள்¬நாட்டு திறை¬சேரி
உண்¬டியல் கட்¬டளைச்
சட்¬டத்தின் கீழ் இத்
தீர்¬மானம் சபையில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.