News Update :

Follow on twitter

Follow on twitter

ads

ads
<>தற்போது கிடைத்த செய்திகள்>>

sponsored:

sponsored:
Government Job Vacancies, Free Application Form, Private Job Free Application, Courses & Examination

FollowNewsstr SEND 40404

உங்கள் செய்திகளையும் எமக்கெனுப்ப : info@sammanthurai.net

Follow US

Follow US

ads

ads

எமது செய்திகளை கைத்தொலைபேசி மூலம் பெற

Moto GP News

விளையாட்டு

Showing posts with label இரத்ததான முகாம். Show all posts
Showing posts with label இரத்ததான முகாம். Show all posts

இரத்ததான முகாம்


(எம்.ரீ.எம். பர்ஹான்)
MYSDA அமைப்பின் ஏற்பாட்டிலும் இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் அனுசரனையிலும் இரத்த தான முகாம் ஒன்று இன்று சம்மாந்ததுறை அப்துல் மஜீட் மண்டபத்தில் சமூக சேவகர் தேசமானிய எம்.எம். சமீர் தலைமையில் இடம் பெற்றது.

blood donations

இந் நிகழ்வில் சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஆதார வைத்தியசாலை, கல்முனை அஸ்ரப் ஞபாகார்த்த வைத்தியசாலை, கல்முனை வடக்கு தள வைத்தியசாலை, அம்பாறை மத்திய வைத்தியசாலை வைத்தியர்கள் மற்றும் வைத்திய உதவியாளர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இன் நிகழ்வில் கலந்து கொண்ட வைத்தியர்களான எம்.ஐ.சிறாஜ் மற்றும் என்.றமேஷ் அவர்களுக்கும் இரத்ததானம் செய்த அனைவருக்கும் அமைப்பின் தலைவர் ஏ.எல்.எம்.நிப்றாஸ் அவர்கள் தனது நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்.

வினோதம்

Comments

அறிவியல்

தொழில்நுட்பம்

 

© Copyright Sammanthurai News 2015| Design by | Published by www.sammanthurai.net | .