News Update :

Follow on twitter

Follow on twitter

ads

ads
<>தற்போது கிடைத்த செய்திகள்>>

நோன்புப் பெருநாள் தொழுகை


(எம்.சி.அன்சார் )

புனித நோன்புப் பெருநாள் தொழுகை காலை 6.45மணியளவில் சம்மாந்துறையிலுள்ள 7 ஜூம்மா பள்ளிவாயல்களிலும் மற்றும் மைதானங்களிலும் இடம்பெற்றிருந்தது.

அம்பாரை பிரதான வீதியிலுள்ள அல்மர்ஜான் மகளிர் கல்லூரியின் திறந்த வெளி மைதானத்தில் இடம்பெற்ற தொழுகையின் போது ஆண், பெண் இருபாலாரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.









Share this Article on :

வினோதம்

Comments

 

© Copyright Sammanthurai News 2015| Design by | Published by www.sammanthurai.net | .