News Update :

Follow on twitter

Follow on twitter

ads

ads
<>தற்போது கிடைத்த செய்திகள்>>

யெமனில் இருந்து மேலும் இலங்கையர்கள்

யெமனில் மோதலில் சிக்கியுள்ள இலங்கையர்கள் குறித்த தகவல்கள் இருப்பின் அது குறித்து தங்களுக்கு அறிவிக்குமாறு, அவர்களின் உறவினர்களிடம் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணிமனை கோரியுள்ளது.

இது குறித்த தகவல்களை வழங்க 0115 83 94 14 மற்றும் 0112 32 30 15 ஆகிய தொலைபேசிகளுக்கு தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் யேமனில் மோதல்களில் சிக்கி இருந்த மேலும் 16 இலங்கையர்கள் நாளைய தினம் நாடு திரும்புவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share this Article on :

வினோதம்

Comments

 

© Copyright Sammanthurai News 2015| Design by | Published by www.sammanthurai.net | .