
கம்பஹாவில் இடம்
பெற்ற வைபவமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.
மேலும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த தோல்வியடைந்து விட்டார். அவர் கௌரமான முறையில் வெளியேற
வேண்டும். நான் அவ்வாறே சென்றேன். எனினும் இவர்கள் இன்று மீண்டும். களத்தில் குதிக்க
முயற்சிக்கின்றனர்.