News Update :

Follow on twitter

Follow on twitter

ads

ads
<>தற்போது கிடைத்த செய்திகள்>>

தலைமன்னாருக்கான ரயில் சேவை

கொழும்பு கோட்டையிலிருந்து தலைமன்னாருக்கான ரயில் சேவை இன்று புதன்கிழமை(01) ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்று ரயில்வே கட்டுப்பாட்டறை அறிவித்துள்ளது.


தலைமன்னாருக்கான ரயில், கொழும்பு கோட்டையிலிருந்து இரவு 7 மணிக்கு ஆரம்பமாகும். தலைமன்னார் வரையிலான ரயில் சேவை 40 வருடங்களுக்கு பின்னர் ஆரம்பிக்கப்படவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்..
Share this Article on :

வினோதம்

Comments

 

© Copyright Sammanthurai News 2015| Design by | Published by www.sammanthurai.net | .