News Update :

Follow on twitter

Follow on twitter

ads

ads
<>தற்போது கிடைத்த செய்திகள்>>

மெட்ரோ பொலிடன் கல்லூரியின் மன்னார் மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா

அகமட் எஸ். முகைடீன்)
மெட்ரோ பொலிடன் கல்லூரியின் மன்னார் மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா மன்னார் நகர மண்டபத்தில் நடைபெற்றது.












மன்னர் நலன்புரிச் சங்கம் – இலண்டன் அமைப்பினது அனுசணையில் ஆங்கில டிப்லோமா கற்கை நெறியினை பூர்த்தி செய்த 32 மாணவர்கள் இதன்போது டிப்லோமா பட்டத்தை பெற்றுக் கொண்டனர்.


இந்நிகழ்வில் முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பெற்ற மாணவர்களான ரி. ஏன் மேரி ரொக்ஸி பீரிஸ், ஜேம்ஸ் சுபாஸ் மற்றும் எ.அலன் மேர்சி பிகாடோ ஆகியோருக்கு முறையே தங்கம், வெள்ளி, வெண்கல பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.


மெட்ரோ பொலிடன் கல்லூரியின் ஸ்தாபகத் தலைவர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மன்னார் கத்தோலிக்க மறை மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப், விஷேட அதிதியாக மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி நந்தினி ஸ்டன்லி டீ மெல் மற்றும் அதிபர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Share this Article on :

வினோதம்

Comments

 

© Copyright Sammanthurai News 2015| Design by | Published by www.sammanthurai.net | .