சம்மாந்துறை ஜம்மியத்துல் உலமாவின் ஏற்பாட்டில் நாட்டில் மழைவேண்டி விஷேட தொழுகையும் துஆ பிராத்தனையும் 12.04.2014 சம்மாந்துறை முஸ்லிம் மத்திய வித்தியாலயத்தின் மைதானத்தில் காலை 6.30 மணியளவில் இடம்பெற்றது. இதில் பெருமளவான ஆண்கள்,பெண்கள் சிறுவர்கள், இளைஞ்ஞர்கள் மற்றும் முதியோர்கள் என பலரும் கண்ணீர் மல்கி துஆ பிராத்தனையில் ஈடுபட்டனர்.
தொழுகையை தொடர்ந்து விஷேட குத்பா பிரசங்கம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.