News Update :

Follow on twitter

Follow on twitter

ads

ads
<>தற்போது கிடைத்த செய்திகள்>>

சம்மாந்துறை சுதந்திரதினக் கொண்டாட்டம்!



இலங்கையின் 66வது சுதந்திரதினக்கொண்டாட்டங்கள் கிழக்கில் வீதிகளிலும் கொண்டாடப்பட்டது.

சம்மாந்துறை ஹிஜ்ரா சந்தியில் தேசிய உணர்வாளரொருவவர் தொடர்நது வெடி கொளுத்தி கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்.

அப்பகுதியெங்கும் தேசியக்கொடிகள் பறக்கவிடப்பட்டிருந்ததையும் மணிக்கூட்டுக்கோபுரச்சந்தி வெடியால் அதிர்வதையும் படங்களில் காணலாம்.

Share this Article on :

வினோதம்

Comments

 

© Copyright Sammanthurai News 2015| Design by | Published by www.sammanthurai.net | .