News Update :

Follow on twitter

Follow on twitter

ads

ads
<>தற்போது கிடைத்த செய்திகள்>>

மாகாண சபை உறுப்பினர் உள்ளிட்ட ஐவருக்கு விளக்கமறியல்

தாக்குதல் சம்பவம் தொடர்பில், வடமேல் மாகாண சபை உறுப்பினர் கமல் இந்திக்கவும், சந்தேகநபர்கள் நால்வரும் கொக்கரல்ல பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கடந்த மாதம் 22 ஆம் திகதி மூவரை தாக்கியதாக கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய, சந்தேகநபர்கள் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் குருநாகல் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர், எதிர்வரும் 05 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
Share this Article on :

வினோதம்

Comments

 

© Copyright Sammanthurai News 2015| Design by | Published by www.sammanthurai.net | .