News Update :

Follow on twitter

Follow on twitter

ads

ads
<>தற்போது கிடைத்த செய்திகள்>>

சம்மாந்துறை, உலகிலுள்ள ஊர்களில் ஒரு முன்மாதிரியான ஊர்

சம்மாந்துறையான் என்றுரைப்பதில் சற்றும் சழைத்து விடாதே! தலை நிமிர்ந்து சொல்லடா சம்மாந்துறையானென்று!

ஒவ்வொரு ஊரும் தனக்கென சில சிறப்பியல்புகளை கொண்டிருக்கும்.

அதனடிப்படையிலே சம்மாந்துறை ஊரும் தனக்கென பல பிரத்தியோகமாக சிறந்த சிறப்பியல்புகளை கொண்டிருக்கிறது.

ஒற்றுமை,ஆளுமை விருத்தி போன்ற பல பண்புகளின் அறிவை சம்மாந்துறை மக்களுக்கு போதிக்கும் பொருட்டு சம்மாந்துறையில் பண்டு தொட்டு வரும் கலாச்சாரங்களில் ஒன்றுதான் தன்னோடு ஒரே வகுப்பில் அல்லது ஒரே ஆண்டில் படித்த மாணவர்கள்,தன்னோட ஒரே அலுவலகத்தில் வேலை செய்பவர்கள்,தாங்கள் என்றும் ஒருவரை ஒருவரை ஒருவர் மறவாது இரிக்க வேண்டும் என சிந்தனை கொள்ளும் நண்பர்கள்,இன்னும் இதர பல நோக்கங்களில் ஒன்றும் சேரும் நண்பர்கள் சேர்ந்து தங்களுக்குள் தலைவர்,செயலாளர்,பொருளாளர், போன்றவர்களை தெரிவு செய்து கொண்டு ஒரு சங்கத்தை ஆரம்பித்து மாதாந்தம் ஒரு குறித்த தினத்தில் அச் சங்கதவர்கள் ஒருவர் வீட்டில் சந்தித்தி தங்கள் உறவுகளை பலப்படுத்தி கொள்வதை வழக்கமாக கொள்வார்கள்.

சம்மாந்துறை மற்ற ஊர்களுக்கு ஒரு முன்மாதிரயான ஊர் என்பதில் எதுவித ஜயமில்லை
Share this Article on :

வினோதம்

Comments

 

© Copyright Sammanthurai News 2015| Design by | Published by www.sammanthurai.net | .