News Update :

Follow on twitter

Follow on twitter

ads

ads
<>தற்போது கிடைத்த செய்திகள்>>

இலங்கையில் அதிகரித்து வரும் பேஸ்புக் மோசடிகள்

(6.11.2013)இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் இணையத்தளங்கள் தொடர்பில் 1100 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக இலங்கை கணினி அவசர பதில் பிரிவு தெரிவித்துள்ளது.

இதில் அதிகமானவை பேஸ்புக் சமூக வலைத்தளம் தொடர்பானது என இலங்கை கணினி அவசர பதில் பிரிவின் பேச்சாளர் ரொஷான் சந்திரகுப்த தெரிவித்தார்.

அவற்றில் போலி பேஸ்புக் கணக்கு மற்றும் பேஸ்புக் கணக்குகளில் அனுமதியின்றி பிரவேசித்தமை தொடர்பான முறைப்பாடுகள் அதிகம் அடங்குவதாக அவர் கூறினார்.

முறைப்பாடுகளின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட போலி பேஸ்புக் கணக்குகளை இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
Share this Article on :

வினோதம்

Comments

 

© Copyright Sammanthurai News 2015| Design by | Published by www.sammanthurai.net | .