News Update :

Follow on twitter

Follow on twitter

ads

ads
<>தற்போது கிடைத்த செய்திகள்>>

முதலிம் பெற்ற மாணவன் அமெரிக்கா செல்வார்!.

புலமைப்பரிசில் பரீட்சையில் தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்ற மஹிந்த கல்லாரி மாணவன் சந்தரு தத்சர பலஹேலாவுக்கு அமெரிக்காவின் "டிஸ்னிலான்ட்" கல்விச் சுற்றுலா சென்று வர வாய்ப்பு வழங்க தீர்மானிததுள்ளதாக தென் மாகாண கல்வி அமைச்சர் சந்திம ராசபுத்தர தெரிவித்தார்.

198 புள்ளிகள் பெற்ற மாணவன் சந்தரு பலஹேவாவை காலி மஹிந்த கல்வாரிக்குச் சென்று  வாழ்துதெரிவித்த அமைச்சர், பாடசாலை அதிபர், வகுப்பாசிரியை ஆகியோருக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.


குறித்த மாணவனுக்கு 2 வாரங்கள் டிஸ்னிலாந்திற்கு சென்று வர சந்தர்ப்பம் வழங்கப்பட்டடுள்ளது.

Share this Article on :

வினோதம்

Comments

 

© Copyright Sammanthurai News 2015| Design by | Published by www.sammanthurai.net | .