News Update :

Follow on twitter

Follow on twitter

ads

ads
<>தற்போது கிடைத்த செய்திகள்>>

சிறுவர் உரிமைகளை வலியுறுத்தும் சர்வதேச சிறுவர் தினத்தையொட்டி நடைபெற்ற வீதி நாடகம்

சர்வதேச சிறுவர் தினத்தையொட்டி மனித அபிவிருத்தித்தாபனம் இம்முறை மாவட்டம் பூராக சிறுவர் உரிமைகளை வலியுறுத்தும் வீதி நாடகங்களை ஏற்பாடு செய்தது. இதன் அடிப்படையில் இன்று (02.10.2013) அம்பாரை கச்சேரி, பிரதான பஸ் நிலையம்,  பிரதேச செயலகம் மற்றும் சுகாதார நிலையம் ஆகிய இடங்களில் வீதி நாடகங்கள் நடைபெற்றது. 



அம்பாறைக் கச்சேரியில் அம்பாறை மேலதிக அரசாங்க அதிபர் கே.விமலநாதன் வீதி நாடகத்தை பார்வையிடுவதையும் நாடகம் இடம்பெறுவதையும் அவதானிக்கலாம்.









Share this Article on :

வினோதம்

Comments

 

© Copyright Sammanthurai News 2015| Design by | Published by www.sammanthurai.net | .