News Update :

Follow on twitter

Follow on twitter

ads

ads
<>தற்போது கிடைத்த செய்திகள்>>

சமுர்த்தி உற்பத்தி வர்த்தக கண்காட்சியும், விற்பணை கூடமும்

சமுர்த்தி உதவி பெறும் அம்பாறை மாவட்ட பயனாளிகளின் உற்பத்திப் பொருள் கண்காட்சியும் சந்தையும் 2013/10/26 ஆம் திகதி சனிக்கிழமை சம்மாந்துறை அல்மர்ஜான் முஸ்லிம் மகளிர்கல்லூரியில் இடம்பெற்றுள்ளது

சம்மாந்துறைப் பிரதேச செயலாளர் ஏ.மன்சூர் தலைமையில் சம்மாந்துறைப் பிரதேச செயலகத்தின் உதவிப் பிரதேச செயலாளர் ஏ.எம்.அப்துல் லத்தீப், சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் எம்.பீ.எம்.ஹூசைன் ஆகியோர்களது மேற்பார்வையின் கீழ் நடைபெறுகின்ற இவ் வர்த்தக கண்காட்சியில் மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

காலை 08.00 மணிக்கு ஆரம்பமாகிய இக் கண்காட்சியும், சந்தையும் மாலை 06.00 மணிக்கு நிறைவு பெற்றுள்ளது.


Share this Article on :

வினோதம்

Comments

 

© Copyright Sammanthurai News 2015| Design by | Published by www.sammanthurai.net | .