News Update :

Follow on twitter

Follow on twitter

ads

ads
<>தற்போது கிடைத்த செய்திகள்>>

தென்கிழக்குப் பல்கலைக்கழக நூலக நூல்களை கணனி மயப்படுத்துவதற்கான பயிற்சிப் பட்டறை.

தென்கிழக்குப் பல்கலைக்கழக நூலக நூல்களை கணனி மயப்படுத்துவதற்கான 05 நாள் பயிற்சிப் பட்டறை ஒலுவில் வளாகத்தில் 30.09.2013யில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. 

இந்நிகழ்விற்கு தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.முகம்மது இஸ்மாயில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். 

ஏசியா பௌன்டேஷன் புக்ஸ் போ ஏசியா நிகழ்ச்சித்திட்டப் பணிப்பாளர் அன்ரன் நல்லதம்பி,பல்கலைக்கழக நூலகர் எம்.எம்.றிபாயுடீன் ஆகியோர் இப்பயிற்சி பட்டறை தொடர்பில் தெளிவான விளக்கத்தை கொடுத்தனர். 







Share this Article on :

வினோதம்

Comments

 

© Copyright Sammanthurai News 2015| Design by | Published by www.sammanthurai.net | .