தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் 03.10.2013ந் திகதி இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பாக இன்று 04.10.2013 வெள்ளிக்கிழமை சம்மாந்துறை நீதவானே, இவர்களை எதிர்வரும் 8ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார். கைது செய்யப்பட்ட மாணவிகள் உட்பட 53 மாணவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.