மூன்று பிள்ளைகளின் தந்தையான ஹனீபா என்பவர் 18.09.2013 புதன்கிழமை பகல் 1.00 மணியளவில் தனது வளவிலுள்ள மாமரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.இவருடைய குடும்பப் பிரச்சினை காரனமாக தற்கொலை இடம்பெற்றிருக்களாம் எனவும் சந்தேகிக்கப்படுகின்றது. இது தெடர்பான மேலதீக விசாரனைகள் சம்மாந்துறை பொலிஸார் மேற்கெண்டு வருகின்றனர்.