News Update :

Follow on twitter

Follow on twitter

ads

ads
<>தற்போது கிடைத்த செய்திகள்>>

சூழல் பாதுகாப்பும், டெங்கு ஒளிப்பு வேலைத்திட்டமும்

சம்மாந்துறை குட் பிரன்ஷிப் இளைஞர் கழகமும் சம்மாந்துறைப் பிரதேச சபையும் இணைந்து ஏற்பாடு செய்த சூழல் பாதுகாப்பும், டெங்கு ஒளிப்பு விழிப்புணர்வு வேலைத்திட்டமும் ஊர்வலமும் 28.09.2013ந்திகதி கிராம சேவை உத்தியோகத்தர் ஐ.எல். ஒஜிஸ்கான் தலைமையில் சம்மாந்துறை அல்-அமீர் வித்தியாலய முற்றலில்  ஆரம்பமானது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக சம்மாந்துறைப் பிரதேச செயலாளர் ஏ.மன்சூர் மற்றும் கௌரவ அதிதிகளாக சம்மாந்துறைப் பிரதேச சபையின் உதவி தவிசாளர் எம்.ஏ.கே.றஹ்மான்,பிரதேச சபையின் செயலாளர் ஏ.ஏ.சலீம், பிரதேச சபை உறுப்பினர் ஏ.ஏ.முஹம்மட்,இளைஞர் சேவை அதிகாரி பைஷhல் அமீன்,சமுர்த்தி உத்தியோகத்தர் ஏ.எல்.நஸீர் சம்மாந்துறை குட் பிரன்ஷpப் இளைஞர் கழக தலைவர் ஏ.எம்.றிஷ்வி உட்பட சூழல் பாதுகாப்பு பொரிஸ் உத்தியோகத்தர்கள்,பொதுச் சுகாதார பரிசோதகர்கள்,பிரதேச சபை உத்தியோகத்தர்கள், இளைஞர் கழக உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.


நிகழ்வில் வீதி ஊர்வலத்துடன் வீடுவீடாக சென்று பரிசோதனைகள் இடம் பெற்றதுடன் விளிப்பூட்டல் நிகழ்வுகளும் இடம் பெற்றன.



Share this Article on :

வினோதம்

Comments

 

© Copyright Sammanthurai News 2015| Design by | Published by www.sammanthurai.net | .