நோன்புப் பெருநாள் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் ஆடைக் கொள்வனவிற்க்காக சம்மாந்துறை அப்துல் மஜீட் மண்டபத்தில் விஷேட கடை தொகுதி அமைக்கப்பட்டுள்ளதுடன் சம்மந்துறையின் ஹிஜ்ராசந்தி மணிக்கூட்டு கோபுரம், சந்தை கட்டிடம் என்பன வர்ண மின் குமிழ்களினால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.