News Update :

Follow on twitter

Follow on twitter

ads

ads
<>தற்போது கிடைத்த செய்திகள்>>

பதில் தலைமை நீதிபதியாக சிரானி திலகவர்தன சத்தியப் பிரமாணம்

சிரானி திலகவர்தன இன்று (06.08.2013)ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச முன்னிலையில் இலங்கையின் பதில் தலைமை நீதிபதியாக சத்தியப் பிரமாணம் செய்துகொண்டார்.

அலரி மாளிகையில் நடைபெற்ற இவ்வைபவத்தில் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவும் கலந்துகொண்டார்.



Share this Article on :

வினோதம்

Comments

 

© Copyright Sammanthurai News 2015| Design by | Published by www.sammanthurai.net | .