News Update :

Follow on twitter

Follow on twitter

ads

ads
<>தற்போது கிடைத்த செய்திகள்>>

கள்ளக்காசி அச்சடிக்கும் இயந்திரத்துடன் நான்கு பேர் கைது;அட்டாளைச்சேனையில்

(பர்ஷாத்) 
அட்டாளைச்சேனையில் வசித்து வந்த எகிப்து நாட்டைச்சேர்ந்த பெண்ணின் வீட்டில் இருந்து கள்ள நோட்டு அச்சடிக்கும் இயந்திரம் இரண்டு பெண்கள் உட்பட  நான்கு பேர் அக்கரைப்பற்று பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று 27.08.2013 பகல் பொலிசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இவ் இயந்திரமும் 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இது சம்மந்தப்பட்ட இன்னும் சிலர் உள்ளதாகவும் அவர்களைக் கைது செய்யும் பணியில் அக்கரைப்பற்று பொலிசார் ஈடுபட்டுள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார். 
Share this Article on :

வினோதம்

Comments

 

© Copyright Sammanthurai News 2015| Design by | Published by www.sammanthurai.net | .