News Update :

Follow on twitter

Follow on twitter

ads

ads
<>தற்போது கிடைத்த செய்திகள்>>

இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையின் 18வருடப் பூர்த்தி

இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையின் 18வருடப் பூரத்தியை முன்னிட்டு விஷேட நிகழ்வு அம்பாறை மாவட்ட> நிந்தவ+ர் மாவட்ட தொழிற்பயிற்சி நிலையத்தில் அண்மையில் இடம்பெற்றது.


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தொழில் அமைச்சராக இருந்தபோது>1955ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க இலங்கை வாழ்க்கைத் தொழிற்பயிற்சி அதிகார சபை சட்டத்தின் கீழ் ஸ்தாபிக்கப்பட்ட இவ் அதிகார சபையானது தற்போது இளைஞர் விவகார திறன் அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கி வருகிறது.

தொழில் வழிகாட்டல் உத்தியோகத்தர் எம்.எம்.உதுமாலெப்பை தலைமையி;ல் இடம்பெற்ற இன் நிகழி;வில் உதவிப்பணிப்பாளர் ஏ.ஏ.ஜாபீர் மற்றும் முன்னாள் உதவிப் பணிப்பாளர் ஏ.அமீர் உற்பட ஆசிரியர்கள்> மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Share this Article on :

வினோதம்

Comments

 

© Copyright Sammanthurai News 2015| Design by | Published by www.sammanthurai.net | .