முஸ்லிம் மகளிர் வித்தியாலயத்தைச் சேர்ந்த தரம் 5 ல் கல்வி பயிலும் தாஹிர் முகம்மட் அப்றாஸ் 06.07.2013ஆந்த திகதி கொழும்பு றோயல் கல்லாரியில் நடைபெற்ற அகில இலங்கை தமிழ்மொழித்தின பிரிவு -1 ற்கான வாசிப்பு போட்டியில் முதலாமிடத்தை தட்டிக் கொண்டு தங்கம் வென்றார்.
எம்.ஏ.ஜாபிரா (ஆசிரியை)யின் மகனான இவரை பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்கள்,சம்மாந்துறை வலயமும் பாடசாலைச் சமூகமும் பாராட்டுகின்றார்கள்.