(எமது செய்தியாளர்)
இம்முறை க.பொ.த சாதாரண தர பரீட்சை எழுதவூள்ள மாணவர்களின் நலன் கருதி, சம்மாந்துறை பிரதேசத்தில் இயங்கி வரும் KINDS21 நண்பர்கள் ஒன்றியம் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்ற இலவச கல்வி கருததரங்கு முதற்கட்டமாக ஆங்கில விளக்கவுரை Mr.ALM.Hakeem BA(English) அவர்களினால் சனிக்கிழமை 17-11-2012 திகதி சம்மாந்துறை தாறுஸ்சலாம் மகாவித்தியாலய மண்டபத்தில் நடைபெற்றது.