News Update :

Follow on twitter

Follow on twitter

ads

ads
<>தற்போது கிடைத்த செய்திகள்>>

விழிப்புலன் அற்றோர்களை கௌரவிக்கும் நிகழ்வு

 Green Flowers Association of the visually impaired and blindness

சர்வதேச வெள்ளைப்பிரம்பு தினத்தை முன்னிட்டு  "Green Flowers விழிப்புலனற்றோர் "அமைப்பு கிழக்கு மாகாணத்தில் திறமை காட்டிய விழிப்புலன் அற்றோர்களை கௌரவிக்கும் நிகழ்வு எதிர்வரும் 18ம் திகதி காலை 9.00 மணிக்கு சம்மாந்துறை அப்துல் மஜீட் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.


'பார்வையற்றோர்களின் மறுமலர்சிப் பயணத்தில் நாமும் இணைந்து கொள்வோம்.'


'வெள்ளைப்பிரம்பு பார்வையற்றவர்களின் சுதந்திர நடமாட்டத்தின் சின்னமாகும்.'
Share this Article on :

வினோதம்

Comments

 

© Copyright Sammanthurai News 2015| Design by | Published by www.sammanthurai.net | .