News Update :

Follow on twitter

Follow on twitter

ads

ads
<>தற்போது கிடைத்த செய்திகள்>>

சர்வதேச வெள்ளைப் பிரம்பு பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புனர்வு நிகழ்வு



 “கிறீன் பிளவர்ஸ்(Green Flowers) விழிப்புலனற்றோர் அமைப்பினால்“ 18-10-2012 ஆம் திகதி மு.ப 9.00 மணியளவில், அப்துல் மஜீட் மண்டபத்தில் சர்வதேச வெள்ளைப் பிரம்பு பாதுகாப்பு  தினம்-2012. கொன்டாடப்பட்டது. இந் நிகழ்வில் வெள்ளைப் பிரம்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. பிரெய்ல் முறையில் கா.பொ.த பரீட்சையில் தோற்றி சித்தி பெற்ற மாணவர்களுக்கு காசோலைகளும், பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.  உறுப்பினர்களுக்கும் அமைப்பினால் வெள்ளைப் பிரம்பு அன்பளிப்பாக வழங்கப்பட்டது.;
இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக மாகாண சுதேச வைத்திய மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரின் பொதுசன தொடர்பு அதிகாரி U.L.M.பசீர் அவர்களும் விசேட அதிதியாக சம்மாந்துறை பிரதேச சபையின் உப தவிசாளர் கலீலுர் ரஹ்மான் அவர்களும் கௌரவ அதிதிகளாக் I.L.M.பசீர (T.O) அவர்களும், யூனுஸ் K ரஹ்மான்(SLBC) அவர்களும் அன்சார்(S.S.O) அவர்களும், அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Share this Article on :

வினோதம்

Comments

 

© Copyright Sammanthurai News 2015| Design by | Published by www.sammanthurai.net | .