News Update :

Follow on twitter

Follow on twitter

ads

ads
<>தற்போது கிடைத்த செய்திகள்>>

கல்வி தஃவாப் பயணம்.

சம்மாந்துறை தப்லீகுல் இஸ்லாம் அறபுக் கல்லூரியின் மாணவர்கள், உஸ்தாதுமார்கள் உள்ளிட்ட கல்வி தஃவா பயணம் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 18-10-2012 வியாழக்கிழமை காலை 6.00 மணியளவில் சம்மாந்துறை பெரிய பள்ளிவாசலில் இருந்து துஆப் பிராத்தணையுடன் ஆரம்பிக்கப்படவுள்ளது. 

சியாஹதுல் உலூமித் தீனிய்யா என்ற அடிப்படையில் “எனது உம்மத்தின் சுற்றுப்பயணம் இறை பாதையில் வெளியாகுவதாகும்” எனும் நபி மொழிக்கேற்ப அறபு - மார்க்கக் கல்வியை கற்றுக் கொள்ளும் மாணவர்களின் கல்வி கலாசார உணர்வுகளை வெளிப்படுத்தும் கல்வி - தஃவா பயணத்தினூடாக கிழக்கு திருகோணமலை - வடக்கு யாழ்ப்பாணம் வரை கல்வி சார்ந்த படிப்பினைக்குரிய பாடப்பயிற்ச்சிகளை பெற்றுக் கொள்ள இந்த தஃவா பயணம் மாணவர்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக அமையும் என எதிர்பாக்கின்றோம்.

தப்லீகுல் இஸ்லாம் அறபுக் கல்லூரியின் அதிபர்
Share this Article on :

வினோதம்

Comments

 

© Copyright Sammanthurai News 2015| Design by | Published by www.sammanthurai.net | .