News Update :

Follow on twitter

Follow on twitter

ads

ads
<>தற்போது கிடைத்த செய்திகள்>>

மூன்று மாகாணங்களிலும் பாரிய இடையூறுகள் எதுவுமின்றி வாக்களிப்பு .

மாகாண சபைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவுகள் இன்று 08-09-2012 காலை 7 மணிக்கு ஆரம்பமாகி மாலை 4 மணிக்கு நிறைவடைய உள்ளது.தேர்தல் நடைபெறும் மூன்று மாகாணங்களிலும் இதுவரை பாரிய இடையூறுகள் எதுவுமின்றி வாக்களிப்பு இடம்பெறுவதாக பிரதி தேர்தல்கள் ஆணையாளர் ஆர்.எம்.ஏ.எல். ரட்னாயக்க தெரிவித்தார்.




                                                                                                            இந்நிலையில்,நண்பகல் 12 மணிவரை அம்பாறையில் 30சதவீதமானோரும், மட்டக்களப்பில் 20 சதவீதமானோரும் திருகோணமலையில் 20 சதவீதமானோரும் வாக்களித்துள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அநுராதபுரத்தில் 25 சதவீதமானோரும் பொலன்னறுவையில் 35 சதவீதமானோரும் இரத்தினபுரியில் 25 சதவீதமானோரும் கேகாலையில் 23 சதவீதமானோரும் வாக்களித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

                                                       இதே நேரம் தேர்தல் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் மூன்று மாகானங்களிளுமாக தேர்தல் விதிமுறை மீறல் தொடர்பாக 37 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் கண்காணிப்பு அமைப்பான பவ்ரல் தெரிவித்துள்ளது. 


Share this Article on :

வினோதம்

Comments

 

© Copyright Sammanthurai News 2015| Design by | Published by www.sammanthurai.net | .