News Update :

Follow on twitter

Follow on twitter

ads

ads
<>தற்போது கிடைத்த செய்திகள்>>

ஆரம்ப, இடைநிலைப்பாடசாலைகளை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டம்.

மகிந்த சிந்தனையின் கல்வி மேம்பாட்டுக்கான நடவடிக்கையாக நாடு பூராகவுமுள்ள 5000 ஆரம்ப மற்றும்1000 இடைநிலைப்பாடசாலைகளை அபிவிருத்தி செய்யும் தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் ஆரம்ப நடவடிக்கையாக 03.08.2012 சம்மாந்துறை வலயத்தில் தெரிவு செய்யப்பட்ட 11 பாடசாலைகளில் முன்னிலையில் உள்ள பாடசாலையான கமு/ சது/முஸ்லிம் மகளிர் வித்தியாலயத்தில் அதன் ஆரம்ப அங்குரார்ப்பண நிகழ்வுகள் நடைபெற்றன.

பாடசாலையின் அதிபர் ரீ.எம் தௌபீக் தலைமையில் நடைபெற்ற இன்  நிகழ்வில் பிரதம அதிதியாக சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம். மன்சூர் மற்றும் அத்துடன் A.A. முகம்மட் - பிரதேச சபை உறுப்பினர்,A. அமீரலி – பாடசாலை அபிவிருத்திச் குழுவின் செயலாளர், அதன் பொருலாளர் - ஏ.எம். தாஹா நழீம், கிராமசேவை உத்தியோகத்தர் மற்றும் பட்டதாரி பயிலுனர், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்,வலயக்கல்வி அலுவலக உத்தியோகத்தர்கள் மற்றும் ஆசிரியர்களும், பெற்றார்கள் மற்றும் நலன்விரும்பிகளும் பங்குபற்றினார்கள்.




Share this Article on :

வினோதம்

Comments

 

© Copyright Sammanthurai News 2015| Design by | Published by www.sammanthurai.net | .