சுயாதீன தொலைக்காட்சி சேவையின் வசந்தம் வசந்தம் தொலைக்காட்சி சேவை 16ம் திகதி முதல் கிழக்கு மாகாணத்திற்கும் பார்க்க கூடியதாக அதன் ஒளிபரப்பு சேவை விஸ்தரிக்கப்பட்டுள்ளது.
அலைவரிசை 24ல் கிழக்கு மாகாண மக்கள் 16ம் திகதி முதல் வசந்தம் தொலைக்காட்சி சேவை கண்டு களிப்படையும் வாய்ப்பைப் பெற்றார்கள்.
தற்போது வடமாகாணம் மற்றும் மேல்மாகாணம் மற்றும் கிழக்குமாகாணத்திற்கும் வசந்தம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை மக்கள் தெளிவாக பார்க்க கூடியதாக இருக்கிறது.