News Update :

Follow on twitter

Follow on twitter

ads

ads
<>தற்போது கிடைத்த செய்திகள்>>

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சம்மாந்துறைக்கு விஜயம்.





ஜனாதிபதி  இணைப்பாளர் ஏ.எம்.எம்.நௌஷாத் அவர்களின் அழைப்பின் பேரில் அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபகஷ இன்று 27-08-12 சம்மாந்துறைக்கு விஜயம் செய்திருந்தார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் கிழக்கு மாகாணசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து சம்மாந்துறை அப்துல் மஜீட் நகர மண்டபத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில்  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்துகொண்டுள்ளதை படங்களில் காணலாம். 
Share this Article on :

வினோதம்

Comments

 

© Copyright Sammanthurai News 2015| Design by | Published by www.sammanthurai.net | .