மாகாணசபை தேர்தலில் பாராளுமன்ற உறுப்பினர்கள்,அமைச்சர்களின் உறவினர்களுக்கு வேற்புமனு வழங்கபடமாட்டாது.
இம்முறை நடைபெறவுள்ள மாகாணசபை தேர்தலில் பாராளுமன்ற உறுப்பினர்கள்,அமைச்சர்களின் உறவினர்களுக்கு வேற்புமனு வழங்கபடமாட்டாது என சிறி லங்கா சுதந்திர கட்சி தெரிவித்துள்ளது.