News Update :

Follow on twitter

Follow on twitter

ads

ads
<>தற்போது கிடைத்த செய்திகள்>>

நோன்பின் இலக்கு "ஒரு திட்டமிடல்" எனும் சொற்பொழிவு.

சம்மாந்துறை செந்நெல் ஸாஹிறா மகா வித்தியாலய அதிபர் ஆசிரியர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட நோன்பின் இலக்கு ஒரு திட்டமிடல் எனும் சொற்பொழிவு,திங்கட்கிழமை சம்மாந்துறை செந்செல் ஸாஹிறா மகா வித்தியாயத்தில் இடம் பெற்றது.



உலக இஸ்லாமிய இளைஞர் பேரவையின்(வாமி) இலங்கைக் கிளையின் அனுசரணையுடன்,பாடாசாலை அதிபர் எம்.ஏ.மீராமுகைதீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்,உலக இஸ்லாமிய இளைஞர் பேரவையின்(வாமி) சம்மாந்துறைக் கிளையின் செயலாளர் மௌலவி கே.எம்.நியாஸ், சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலகத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான எச்.எம்.பாறுக் உட்பட அதிபர்கள், ஆசிரியர்கள், உலமாக்கள், ஊர்பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இவ்வைபவத்தில் மௌலவி சலாஹூதீன் மார்க்கச் சொற்பொழிவு நடத்தினார்.
Share this Article on :

வினோதம்

Comments

 

© Copyright Sammanthurai News 2015| Design by | Published by www.sammanthurai.net | .