News Update :

Follow on twitter

Follow on twitter

ads

ads
<>தற்போது கிடைத்த செய்திகள்>>

மஜீத்புரத்தை சேர்ந்த உசனார் இல்லியாஸ் சடலமாக மீட்பு.

சம்மாந்துறை பிரதான வீதி அருகாமையில் வட்டிவிட்டி என அழைக்கப்படும் வயல் பிரதேச பாய்ச்சல் வாய்க்காலிலிருந்து இச்சடலம்  சனிக்கிழமை (07/07/2012)யில் மீட்கப்பட்டுள்ளது.மஜீத்புரத்தை சேர்ந்த உசனார் இல்லியாஸ்(வயது25) என்பவரே சட்லமாக மீட்டெடுக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Share this Article on :

வினோதம்

Comments

 

© Copyright Sammanthurai News 2015| Design by | Published by www.sammanthurai.net | .