சம்மாந்துறை பிரதேசத்தில் அண்மைக்காலமாக நடைபெற்ற கராட்டி பயிற்சி வகுப்பு மீண்டும் ஆரம்பமாகியுள்ளது.அகில இலங்கை சோட்டாகன் கராட்டி டு கென்சின்காய் அசோசியேசனின் போதனாசிரியர் முஹம்மட் இக்பால் அவர்களால் இப் பயிற்சி நடாத்தப்படுகிறது.
இங்கு பாடசாலை மாணவர்களுக்கான கராட்டி சுற்றுப் போட்டிகளில் வெற்றிபெற வைப்பதற்கான பயிற்சிகளும் நடைபெறுகிறன. மாணவர்கள் இதன்மூலம் பெற்றுக்கொள்ளும் சான்றிதழ் விழையாட்டு அமைச்சின் (Ministry of Sports) கீழுள்ள இலங்கை கராட்டி டு சம்மேளனத்தினாலும்(Sri Lanka Karate Do Federation ) கல்வி அமைச்சின் (Ministry of Education) இலங்கை பாடசாலைக் கராட்டி டு சம்மேளனத்தினாலும் (Sri Lanka School Karate Do Association) இலங்கை சோட்டோகன் கராட்டி சம்மேளனத்தினாலும் (Sri Lanka Shotokan Karate Do Federation) ஆகிய நிறுவனங்களினால் அங்கீகரிக்கப்பட்டதாகும்.
இப்பயிற்சி வகுப்பில் யார் கலந்து கொள்ளலாம் ?
வயதெல்லை : கிடையாது (அணைவரும் கலந்து கொள்ளலாம்)
இடம் : அல்-அமீர் வித்தியாலயம், சம்மாந்துறை
காலம் : ஒவ்வொரு பிரதி சனிக்கிழமை தோறும் மாலை 7 மணி முதல் 9 மணி வரை.