சம்மாந்துறை தேசிய பாடசாலையின் பாவனைக்காக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எல்.ஏ.அமீரின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் கொள்வனவு செய்யப்பட்ட மடி கணினி கையளிக்கும் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை(19-06-12) சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலகத்தில் நடைபெற்றது.
இதன்போது,கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எல்.ஏ.அமீர் கணினியினை சம்மாந்துறை தேசிய பாடசாலையின் பிரதி அதிபர் அன்வர் அலியிடம் கையளித்தார்.