News Update :

Follow on twitter

Follow on twitter

ads

ads
<>தற்போது கிடைத்த செய்திகள்>>

39வருட சேவையின் பின் ஓய்வு.

சம்மாந்துறை தேசிய பாடசாலையின் பிரதி அதிபர் P.M.M. இப்ராஹிம் ஆசிரியர் 39வருட சேவையின் பின் ஓய்வுபெற்றுள்ளார். 




இவர் ஆரம்பக்கல்வியை சம்மாந்துறை தாறுல் வித்தியாலயத்திலும் பின் சம்மாந்துறை தேசிய பாடசாலையில் உயர்தரக்கல்வியை விஞ்ஞானப்பிரிவில் கற்றுக்கொண்டிருக்கையில் 1973ம் ஆண்டு கணித,விஞ்ஞான ஆசிரியராக சம்மாந்துறை அல்-மர்ஜான் மக்ளிர் கல்லூரியில் ஆசிரியர் நியமனம் கிடைத்து ஆசிரியராக கடமையாற்றி கொண்டிருக்கையில் 1976-1977 பலாலி ஆசிரியர் பயிற்சிக்கல்லூரியில் உடற்கல்விப்பயிற்ச்சி ஆசிரியராக தெரிவு செய்யப்பட்டு 2வருட பயிற்சியினை முடித்தபின் 1978ம் ஆண்டு சம்மாந்துறை தேசிய பாடசாலையில் உடற்கல்வி ஆசிரியராகநியமனம் பெற்றார்.

2000 ஆண்டு பிரதி அதிபராக பொறுப்பேற்று 9,10,11 ம் தர ஆண்கள்பிரிவிற்கு பொறுப்பு அதிபராக செயல்பட்டு அந்த மாணவர்களை நன்றாகவழிநடாத்தி 
இவர் இப்பாடசாலையில் கட்டுப்பாட்டுக்குழு,விளையாட்டுக்கழகத்தின் தலைவராகவும், பாடசாலை பெளதீக் வளங்கள், தளபாடம்,இலவசப்புத்தகம்,இலவச சீருடை விநியோகம்,பாடசாலையின் சிரமதானக்குழுக்களின் பொருப்பாளராகவும் செயற்பட்டர்.

இவ்வாறு தமது பத்விக்காலத்தில் தம்மிடம் ஒபடைக்கப்பட்ட வேலையை செவ்வனே நிறைவேற்றி நன்மதிப்பையும் புகழயும் ஈட்டிக்கொண்டார்.  
Share this Article on :

வினோதம்

Comments

 

© Copyright Sammanthurai News 2015| Design by | Published by www.sammanthurai.net | .