கடந்த வருடம் இரு வேறு வகையான பாடத்திட்டங்களின் கீழ் க.பொ.த. உயர்தர பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்கான இஸட் புள்ளியை கணிப்பதற்கான அளவீட்டு முறைமையை மீண்டும் மாற்றுவதற்கு உயர் கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
இதனால் அடுத்த வருட பல்கலைக்கழக கல்வியாண்டுக்கு மாணவர் அனுமதி மேலும் தாமதமாகலாம் என கருதப்படுகிறது.