News Update :

Follow on twitter

Follow on twitter

ads

ads
<>தற்போது கிடைத்த செய்திகள்>>

சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தின் சமூக பொலிஸ் நடமாடும் சேவை.

சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தின் சமூக பொலிஸ் பிரிவும் கெப்சோ நிறுவனமும் இணைந்து காரைதீவு பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட பொதுமக்களுக்கான ஆறாவது பொலிஸ் நடமாடும் சேவை சனிக்கிழமை காரைதீவு சண்முகா மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

சமுக பொலிஸ் பிரிவுப் பொறுப்பதிகாரி எஸ்.எம்.அமீர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எல்.சம்சுதீன், கெப்சோ நிறுவனத்தின் திட்டப் பணிப்பாளர் ஏ.ஜே.எம்.காமீல் இம்டாட் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
Share this Article on :

வினோதம்

Comments

 

© Copyright Sammanthurai News 2015| Design by | Published by www.sammanthurai.net | .