News Update :

Follow on twitter

Follow on twitter

ads

ads
<>தற்போது கிடைத்த செய்திகள்>>

தம்புள்ளை நகரில் அமைந்துள்ள பள்ளிவாசல் உட்பட சில கட்டிடங்களை அகற்றக்கோரி பிக்குமார் ஆர்ப்பாட்டம்.

தம்புள்ளை நகரில் அமைந்துள்ள பள்ளிவாசல் உட்பட சில கட்டிடங்களை அகற்றக்கோரி பிக்குமார் உட்பட அதிகமான மக்கள் ஒன்றிணைந்து நடத்திய ஆர்ப்பாட்டம் நேற்று 20-04-2012 வெள்ளிக்கிழமை காலை தம்புளை நகரில் இடம்பெற்றது. 

ரங்கிரி தம்புள்ள விஹாரையின் பிரதான தேரர் உட்பட பல தேரர்களும் அவ்வார்ப்பாட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். தம்புள்ளை நகரம் புனித பூமியாக கருதப்படுவதால் பொளத்த மதத்துக்கு பாதகமாக அமைக்கப்பட்டுள்ள அனைத்து கட்டிடங்களும் அகற்றப்பட வேண்டும் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவிக்கின்றனர்.


Share this Article on :

வினோதம்

Comments

 

© Copyright Sammanthurai News 2015| Design by | Published by www.sammanthurai.net | .