News Update :

Follow on twitter

Follow on twitter

ads

ads
<>தற்போது கிடைத்த செய்திகள்>>

தம்புள்ளை பள்ளிவாசலை அவ்விடத்திலிருந்து அப்புறப்படுத்துவதை ஏற்றுக்கொள்ளமுடியாது;அமைச்சர் ஹகீம் தெரிவிப்பு.

நாட்டில் நிரந்தர சமாதானம் வேண்டுமென்றால் அனைத்து இனங்களுக்கும் நீதி,நியாயம் கிடைக்க வேண்டும். 60 வருடங்களுக்கு மேல் பழமை வாய்ந்த தம்புள்ளை பள்ளிவாசலை அவ்விடத்திலிருந்து அப்புறப்படுத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது. எந்த உத்திரவாதங்களை யார் வழங்கினாலும்,முஸ்லிம் சமூகம் விட்டுக் கொடுத்தால் அது விபரீதங்களுக்குள்ளாகி விடும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்ஸின் தலைவரும் நீதி அமைச்சருமாகிய ஹகீம் தெரிவித்துள்ளார்.

தம்பிள்ளைக்கு அமைச்சர் ஹகீம்,பௌசி,றிசாட் உட்பட அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் சென்றியிருந்த போது அங்குள்ள மக்களுக்கு இந்த பள்ளிவாசலை அகற்றுவதென்பது நியாயமற்றது என்பதை கூறியிருந்தார்கள்..



Share this Article on :

வினோதம்

Comments

 

© Copyright Sammanthurai News 2015| Design by | Published by www.sammanthurai.net | .