(இர்ஷாட் ரஹீம்)
08 நூற்றாண்டுகளாக ஸ்பெயின் நாட்டை ஆண்டு கொண்டிருந்த முஸ்லிம்களின் ஈமானை வீழ்ச்சியடையச் செய்து இஸ்பெயினின் ஒவ்வொரு பிரதேசமாகக் கைப்பற்றி இறுதியாக “கிறனடா” எனும் பிரதேசத்தை கைப்பற்றிய ஏப்ரல் 1ம் திகதியை கொண்டாடு முகமாக மேற்கத்தியவாதிகளால் ஏற்படுத்திய தினமே “ஏப்ரல் பூல்” ஆகும்.