News Update :

Follow on twitter

Follow on twitter

ads

ads
<>தற்போது கிடைத்த செய்திகள்>>

மர்ஹூம் ஏ.எம்.இஸ்மாயில் அவர்களின் மூன்றாவது ஆண்டு ஞாபகாத்த கத்தமுல் குர்ஆனும் துஆப் பிராத்தனையும்.

சம்மாந்துறை அல்-அர்ஷத் மகா வித்தியாலயத்தின் அதிபராகவும்,சம்மாந்துறை கோட்டக் கல்விப் பணிப்பாளராகவும் கடமையாற்றிய மர்ஹூம் ஏ.எம்.இஸ்மாயில் அவர்களின் மூன்றாவது ஆண்டு ஞாபகார்த்த கத்தமுல் குர்ஆனும் துஆப் பிராத்தனை நிகழ்வும் சென்ற 15-03-2012 வியாழக்கிழமை சம்மாந்துறை அல்-அர்ஷத் மகா வித்தியாலயத்தில் அதிபர் எச்.எம்.பாறுக் தலைமையில் இடம்பெற்றது. 










Share this Article on :

வினோதம்

Comments

 

© Copyright Sammanthurai News 2015| Design by | Published by www.sammanthurai.net | .