News Update :

Follow on twitter

Follow on twitter

ads

ads
<>தற்போது கிடைத்த செய்திகள்>>

உண்மையை விளக்கும் விவரணம் நாளை ஜெனீவாவில்!.

இலங்கையில் நடைபெறும் விந்தையான முன்னேற்றம்,முரண்பாடு, சமாதானம், அபிவிருத்தி மற்றும் வளமான வாழ்க்கை எனும் தலைப்பில் இலங்கை தூதுக்குழுவினர் விவரணப் படமொன்றை நாளை காண்பிக்கவுள்ளனர். சனல் 4 தொலைக்காட்சி நிறுவனம் இன்று (19) ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை மகாநாட்டின் போது ஏக காலத்தில் இன்னுமொரு மண்டபத்தில் காண்பிக்கவுள்ள தொலைக்காட்சி விவரணப் படங்களிலுள்ள பொய்யான தகவல்களை எடுத்துக் காட்டும் முகமாக,இலங்கை தூதுக் குழுவினர் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவ விஜேசிங்க தலைமையில் நாளை செவ்வாய்க்கிழமை மற்றுமொரு நிகழ்ச்சியை ஜெனீவா ஐ.நா. சபை கட்டிடத்தில் காண்பிக்கவிருக்கிறது.

இதற்கு சகல அங்கத்துவ நாடுகளின் பிரதிநிதிகளையும் சமுகமளிக்குமாறும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Share this Article on :

வினோதம்

Comments

 

© Copyright Sammanthurai News 2015| Design by | Published by www.sammanthurai.net | .